Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கடலுக்கு அப்பால்

(0)
kadaluku appaal
Price: 160.00

Book Type
நாவல்
Publisher Year
2020

. சிங்காரத்தின்கடலுக்கு அப்பால்நாவல் வெளியாகிச் சுமார் அறுபதாண்டுக் காலம் ஓடிவிட்டது. திரும்பிப்பார்த்தால் இந்த நீண்ட நெடுங்காலத்தில்கடலுக்கு அப்பால்மூன்று கட்டங்களாகத் தன் வாசகர்களை எதிர்கொண்டு வந்திருப்பதை அவதானிக்கமுடிகிறது.<o:p></o:p>

வெறுமையான எளிமையாக அல்லாமல் மேதைமையால் விளைந்த எளிமையாகக்கடலுக்கு அப்பால்இருப்பதை உணர்வுபூர்வமான, முன்முடிவற்ற வாசிப்பின் வழியாகவும் சரி, ஆய்வுத்தேடல்கள் மூலமாகவும் சரி நிச்சயம் ஓர் இலக்கிய வாசகர் கண்டடையமுடியும்.<o:p></o:p>

- சிவானந்தம் நீலகண்டன்
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.