கன்னடத்தில் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் வெளிவந்த மகத்துவமான புனைகதை காச்சர் கோச்சர்.தற்கால பெங்களூரை எடுத்துக்கொண்டு இவ்வளவு உணர்வுபூர்வமாக,நுணுக்கமாக ,மனதைத் தொடும் வகையில் மற்றொரு நாவல் வந்ததில்லை.
No product review yet. Be the first to review this product.