சிறுபிராயத்திலிருந்து வாழ்வு,காலம்,சமூகம் என ஒவ்வொன்றாக மாறிமாறித் துரத்தியடித்து அலைக்கழிக்கப்படும் ஒரு எளிய மனிதன் அசராது தன் முயற்சியாலும் சாதுர்யங்களாலும் அவற்றை எதிர்கொண்டு அசைக்கவியலாத சாதனையாளனாக தன்னை நிலை நிறுத்திக்கொள்வதை இந்நாவலை வாசிப்பவர்கள் உணரலாம்.