Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

இயற்கை வேளாண்மை

(0)
iyarkai velanmai
Price: 90.00

Weight
250.00 gms

இயற்கை வேளாண்மை
இந்நூலின் முதல் ஆசிரியர் வீ.அன்பழகன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விலங்கியலில் முதுகலைப்பட்டமும், சென்னை லொயொலா கல்லூரி, பூச்சியியல் ஆரய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். பூச்சிகளின் பல்லுயிர் பெருக்கம், இயற்கை முறைகளில் வேளாண்மை, நிலைத்த வேளாண்மை (Sustainable Agriculture) குறித்து ஆராய்ச்சி கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் காஞ்சிபுரம் மற்றும் துருவள்ளூர் மாவட்டங்களில் சுற்றுச்சுழல் பாதுகாப்பு, இயற்கை விவசாயம் மற்றும் சுய திழில் முன்னேற்றம் குறித்து பல்வேறு கருத்தரங்குகள் நடத்தியுள்ளார்.
அருட்தந்தை ச.இஞ்ஞாசிமுத்து அவர்கள் ஒரு சேசு சபைத் துறவி. இவர் தில்லி பல்கலைக்கழத்தில் தாவரவியலில் மௌனைவர் பட்டம் பெற்றவர். உயிரியல் தொழில் நுட்பத்தில் D.Sc பட்டம் பெற்ற குறிப்பிடத்தக்க சில விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். தற்போது லொயோலா கல்லூரியின் பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வருகிறார். 2000-ஆம் ஆண்டில் கோவை பாரதியார் பல்கழகத்தின் துனைவேந்தராகவும், 2002-ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பதவி வகித்தவர். இந்தியாவிலேயே இத்தகு பதவிகளை வகித்த முதல் குரு எனும் பெருமைக்குரியவர்.
பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளைப் படைத்துள்ள இவரது ஆராய்ச்சியில் புதுமையான இயற்கைப் பூச்சிக்கொல்லி மருந்தும், பூச்சிகள் தாக்காத புதிய நெல் ரகமும் குறிப்பிடத்தக்கவை.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.