இறுதிச் சொற்பொழிவு
‘இறுதிச் சொற்பொழிவு என்ற தலைப்பில் பல பேராசிரியர்கள் சொற்பொழிவுகளை நிகழ்த்தி உள்ளனர். தங்கள் இறந்து போவதற்கு முன்பு கடைசி முறையாக மாணவர்களிடம் ஓர் உரை நிகழ்த்த ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால் எதைப்பற்றி பேச அவர்கள் விரும்புவார்கள் என்று கற்பன செய்து கேட்டுக்கொள்ளப்படும்.