இந்தியாவைப் பற்றி
இங்கு விவசாயிகள் தனிப்பட்ட லேவாதேவிக்கார்ர்களால் சுரண்டப்படுகிறார்கள்; ஆனால், தமது நிலத்தில் விவசாயிகளுக்கு பரம்பரை பாத்யமோ, நிரந்தரமான பட்டாவோ கிடையாது. பண்ணை அடிமைகளைப் போல் நிலத்தை உழுது பயிர் செய்யும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள்.