’ஹிட்லர்’ என்ற தலைவனைச் சர்வாதிகாரியாகப் பார்ப்பதைவிட, ஒரு வெற்றியாளராக அவரின் வாழ்க்கை வரலாற்றை அனுகினால் அதில் கிடைக்கும் அனுபவம் வித்தியாசமானதாக இருக்கும்.
இந்தப் புத்தகம்,
ஹிட்லரின் வாழ்க்கை வரலாறல்ல
ஹிட்லரை உருவாக்கிய வரலாறுமல்ல...
ஹிட்லர் உருவாக்கிய வரலாறு ! !