ஒரு சுற்றுலாப் பயணியாக அந்த நாட்டுக்குச்சென்றுவந்த யோகா, ஒரு வரலாற்று நிபுணரைப் போல, ஆப்பிரிக்க மண்ணின் சரித்திரத்தையே ஆராய்ந்து வந்து, நம்மோடு பேசுகிறார். அங்குள்ள இனங்களின் பெயர்கள், அவர்களின் பூர்வீக வரலாறு, கலாச்சார பெருமைகள் அனைத்தும் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.