எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர்.
திரைப்படங்கள் மட்டுமில்லாமல், எம்.ஜி.ஆர். தன் சொந்த வாழ்க்கையில் சந்தித்த இடர்பாடுகள், சோதனைகள் என்னென்ன, அவற்றை அவர் எப்படி எதிர்கொண்டு, வாழ்க்கையில் யாரும் தொடமுடியாத சிகரத்தை எட்டினார் போன்றவற்றையும் இந்த நூலில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.