He Said, " You must / should take same exercise every day ".
- அவர் , “ ஒவ்வொரு நாளும் நீங்கள் கொஞ்சம் உடற்பயிற்சி செய்யவேண்டும்” என்றார்.
சாதாரணமாக within என்ற் சொல்லுக்கு Without என்பதே எதிர்ப்பதமாகும். ஆனால், இது தற்போது புழக்கத்தில் இல்லாத மிகவும் பழமையான சொல்.
Outside என்ற சொல்லே Within க்கு எதிர்ப்பதமாக உபயோகப்படுகிறது.
There is s a river Outside the town.
- நகரத்துக்கு வெளியே ஒரு ஆறு ஓடுகிறது.