சாட்சியமற்ற போராக இதுவரை கருதப்பட்ட ஈழத் தமிழரின் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பல விரிவான சாட்சியங்களை முதல் முறையாக இந்நூல் முன்வைக்கிறது. இலங்கையில் முன்னர் பிபிசி, செய்தியாளராகப் பணியாற்றிய ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் (Frances Harrison) முள்ளிவாய்க்காலில் இறுதி நாள் வரை துன்புற்றோரின் அவல அனுபவங்களை அக்கறையுடனும் புரிதலுடனும் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.<o:p></o:p>