சீனாவில் இன்ப உலா
சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய், திபெத் உள்ளிட்ட பல இடங்களை தமிழர்கள் அறிந்து கொள்ளும் ஆவலைத் தூண்டும் வகையில், சுவையான தகவல்கள் பலவற்றை கலைமகள் இந்நூலில் எழுதியுள்ளார். சீனர் ஒருவர், தமிழ் மொழியில் வெளியிடும் முதல் நூல் இதுவே. சிறந்த இந்நூலை படித்து மகிழுங்கள்.