உண்மை எப்போதுமே புரட்சிகரமானது என்று கூரப்பட்டு வந்துள்ளது.கலாச்சாரப் புரட்சியும் இந்த விதிக்கு விலக்காக இல்லாமல் அதன் உண்மைகள் முழுவதும் ஆச்சரியங்கள் நிறைந்ததாகவே இருந்தது. மேற்கே நிலவும் பெரும்பாலான கோட்பாடுகள் முரண்படும் இரு அடிப்படை சக்திகளை விளக்குவதில் சற்றுப் பின் தங்கியுள்ளன.