சார்லி சாப்ளின் 100
மௌனத்தைப் பேசவைத்த மகா நடிகர்
ஆயுதபலத்தால் அகிலத்தையே ஆட்டிப் படைக்கும் வல்லரசு அமெரிக்காவையே திரைப்படங்கள் மூலம் திணற வைத்த பிறவி நடிகன் சார்லி சாப்ளின்.
அவரது வாழ்க்கையை 100 சம்பவங்கள் மூலம் கச்சிதமாகத் தொகுத்திருக்கிறார் பசுமைக்குமார்.