சார்லஸ் டார்வின் சுயசரிதம்
சார்லஸ் டார்வின் சுயசரிதை அவர் மறைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1887ஆம் ஆண்டு வெளியானது.
டார்வின் சுயசரிதையைப் படிக்காதவர் எவரும் அவரை முழுமையாக அறிந்துவிட்டதாகக் கூறிக்கொள்ள முடியாது. முதன் முறையாக அவரது குடும்ப நூலகத்திலிருந்து முழுமையான வடிவில்வெளியாகியுள்ளது.