பில் கேட்ஸ், உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்கவைத்த இந்த சாஃப்ட்வேர் சாதனையாளரின் வாழ்க்கை சவால்களால் ஆனது. தம்
புத்திக்கூர்மையால் அத்தனை சவால்களையும் முறியடித்து, உலகின் மாபெரும் சாஃப்ட்வேர் சக்கரவர்த்தியாகவும் நம்பர் 1 கோடீஸ்வரனாகவும்
வளர்ந்து, வேரூன்றிய பில் கேட்ஸின் முழுமையான சாதனைச் சரித்திரம் இது.
தமிழில் இப்படி ஒரு நூல் இதுவரை இல்லை எனக்கூறும் அளவுக்குத் தம் விறுவிறுப்பான நடையால் சுவை கூட்டி இருக்கிறார் ஆசிரியர்.