இந்தோனேஷிய, ஜப்பானிய, அமெரிக்க, பிரெஞ்சு உணவுக் கலாச்சாரங்கள். உணவு வகைமைகள், உணவைத் தயார் செய்வதற்காகப் பயன்படுத்தும் விதவிதமான கத்திகள், உபகரணங்கள், விதவிதமான உணவுகளைப் பரிமாறுவதன் ஒன்றுக்கொன்று மாறுபட்ட முறைகள், அதன் சிக்கல்கள், உலகப் பிரபலங்களின் விசித்திரமான உணவுப்பழக்கங்கள் என மனித வாழ்வின் அடியாதாரமான உணவு எனும் மாபெரும் சக்தியின் சித்திரங்களையும் விசித்திரங்களையும் பற்றி இந்நூல் விரிவாக பேசுகிறது