Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அருந்தப் படாத கோப்பை

(0)
aruntha padatha koppai
Price: 80.00

Book Type
கவிதைகள்
Weight
110.00 gms

உடைந்த நிலவோடு நீங்கள் எப்போதாவது பேசி இருக்கிறீர்களா அல்லது உங்கள் நிலவுகள் உடைந்து போகும்போது அவற்றை கையில் எடுத்து பார்த்திருக்கிறீர்களா? 

உடைந்த நிலவாகவோ உதிர்ந்த நிலவாகவோ ஒரு மனிதன் தன்னை உருவகித்துக் கொள்வது ஒரு மனிதனுக்கு சந்தோஷமான விவகாரமல்ல.  ஆனால் கவிஞனுக்கு துக்கம் தரும் இதமும் பரிவும் அவ்வளவு தேவையாக இருக்கிறது. 

கவிஞர். மனுஷ்ய புத்திரன், உயிர்மை பதிப்பகம் , 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.