சமகால தமிழக அரசியல் களத்தில் நிகழும் விவாதங்களின் முக்கியமான ஒரு பகுதியாக இக்கட்டுரைத் தொகுப்பு விளங்கும். 2010 முதல் பல்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள், முக்கிய அரசியல் நிகழ்வுகளின் போதும் சமூகப் பிரச்சனைகளின் போதும், சமூகத்தின் விழிப்புணர்வுக்காக சரியான செய்திகளை ஆதாரங்களுடன் பதிவு செய்கிறது.
தற்போதைய தமிழக அரசியல் களத்தில் அறிவுசீவிகள் என்ற ஒரு சிறிய வட்டத்தில் இருந்து கொண்டு தமிழர்களுக்கான அரசியலை பேசாமல் மறுக்கும் மறைக்கும் நிலையை ஹரி ஹரன் இந்த "அரசியல் இல்லாத அரசியல்" கேள்வி எழுப்புகிறது
No product review yet. Be the first to review this product.