அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர்!
என்று ஒரு நிறுவனம் உங்களை வரவேற்று நிச்சயம் வேலை தரும். அப்படி வேலையில் சேர என்னென்ன தகுதிகளையும், திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை சொல்வதுடன், அந்த வேலையில் படிப்படியாக முன்னேறி உயர்பதவியை அடைவதற்கான ஃபார்முலாக்களையும், சவால்களைப் புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளும் ஐடியாக்களையும் சொல்லித்தரும் புத்தகம் இது.