அணு உலை அறிவோம்
அணு உலை குறித்த உலக உண்மைகளை 308 நிழற்படங்கள் வாயிலாகவும், 18 அட்டவணைகள் வாயிலாகவும் காட்டிக்கொண்டே போகிறார் இந்நூலாசிரியர். இதில் வரும் ஒரு நிழற்படத்தை, ஒரு அட்டவணையை எந்த ஒரு அணு உலை ஆதவாளரோ, அரசோ மறுத்து விடமுடியாது.
தமிழில் அணு உலை குறித்த முதல் விழிப்புணர்வு நிழற்படநூல் இதுவே.