அணு ஆற்றல்
அறிவியல், தொழில்நுட்பம், அரசியல்
ப.கு.ராஜன், ஒரு மின்பொறியாளர், இந்தியாவிலும் இந்தியாவிற்கும் வெளியிலுமாக 25 ஆண்டுகளுக்கு மேலாக எண்ணை, எரிவாயு அரங்கில் பொறியியல் மற்றும் பொறியியல் மேலாண்மைத் துறையில் பணியாற்றியுள்ளார். இடதுசாரி மற்றும் முற்போக்கு அரசியல் ஈடுபாடும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்.