Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அந்தக் காலம் மலையேறிப்போனது

(0)
antha kalam malaiyeri ponathu
Price: 90.00

In Stock

Author
Book Type
கவிதைகள்
Publisher Year
2015
Number Of Pages
80
Weight
130.00 gms
Highlights:
  • விகடன் விருது பெற்ற நூல்

கட்டணம் வசூலிக்கிறா கைடுகள் காட்டாத இடத்தில்தான், பார்க்கப்பட வேண்டியவைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்தவர் கவி இசை,

யாரும் பார்க்காத, அதிகம் பார்க்காத மலை முகடுகளை, அருவிகளைக் காட்டுகிறார்.......

ஒரு கவிதைத் தொகுப்பு முழுக்க

   அங்கத் தொனியிலேயே கட்டமைபக்கப்பட்டு

கலை வெற்றியும் பெற்றிருக்கிற சாதனை இசையுடையது.

ஷேக்ஸ்பியர் மட்டுமல்ல சாப்ளினும் கவியே.

     எனக்குச் சாப்ளின் அதிகம் பிடிக்கும்.

யாரைப் போலவும் அவர் எழுதவில்லை.

   இசை, இசையைப் போல எழுதுகிறார்.

அதனாலேயே, தனித்துவம் மிக்க முக்கிய கவியாக நிலைபெறுகிறார்.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.