அம்மா வந்தாள்
ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம்
என்பதை இயல்பாகச் சொல்வதுதான் தி.ஜானகிராமனின் கலை நோக்கு.
அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது அம்மா வந்தாள் படைப்பாகும்.
அம்மா வந்தாளை மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம்.
சமூகம் நிறுவிக் காபந்து செய்துவரும் ஒழுக்க மரபைக்
கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம்.
’அம்மா வந்தாள்’ மீறலின் புனிதப் பிரதி.