தினசரி பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் பலரும் செய்வது ‘இண்ட்ரா டே டிரேடிங்’ எனப்படும்.
ங்கு எந்தப் பங்கையும் நீங்கள் வாங்கி சேர்த்துவைக்கப்போவதில்லை. அன்றே வாங்கி,
ன்றே விற்றுவிடுவீர்கள். அன்றே லாபமும், அன்றே நட்டமும். சோம. வள்ளிப்பனின் இந்தப் புத்தகம்
ங்களைக் கைப்பிடித்து டிரேடிங் உலகுக்குள் அழைத்துச் செல்கிறது.