ஆதலினால் குங்குமம் இதழில் தொடராக வெளிவந்தது. விஜயா பதிப்பகம் இதன்
முதற்பதிப்பை வெளியிட்டது. ஐந்து ஆண்டுகளில் பரவலான வாசக கவனத்தை
பெற்ற இந்த நூலை தற்போது டிஸ்கவரி புக்பேலஸ் திருத்தப்பட்ட புதிய பதிப்பாக
வெளியிடுகிறது.
எளிய மனிதர்கள் மீதான அக்கறையும் நேசமுமே இக்கட்டுரைகளின் மையம்.
இவர்கள் அன்றாடம் நம் கண்ணில் பட்டு கடந்து போகிறவர்கள், ஆனால் அவர்களின்
சுகதுக்கங்களை, நெருக்கடிகளை, வலி வேதனைகளை நாம் அறிந்திருக்கவில்லை,
அதை கவனப்படுத்தவே இவற்றை எழுதினேன்.
பள்ளி கல்லூரியில் கற்றுக் கொண்ட பாடங்களை விடவும் வாழ்க்கையில் எளிய
மனிதர்களிடமிருந்து அதிக பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன், அவையே
என்னை வழிநடத்துகின்றன, அந்த வகையில் இக்கட்டுரைகள் நான் கற்றுக் கொண்ட
வாழ்க்கை பாடங்களே.
எளிய மனிதர்கள் மீதான அக்கறையும் நேசமுமே இக்கட்டுரைகளின் மையம்.
வர்கள் அன்றாடம் நம் கண்ணில் பட்டு கடந்து போகிறவர்கள், ஆனால் அவர்களின் சுகதுக்கங்களை, நெருக்கடிகளை, வலி வேதனைகளை நாம் அறிந்திருக்கவில்லை, அதை கவனப்படுத்தவே இவற்றை எழுதினேன்.
ள்ளி கல்லூரியில் கற்றுக் கொண்ட பாடங்களை விடவும் வாழ்க்கையில் எளிய
னிதர்களிடமிருந்து அதிக பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன், அவையே
ன்னை வழிநடத்துகின்றன, அந்த வகையில் இக்கட்டுரைகள் நான் கற்றுக் கொண்ட வாழ்க்கைப் பாடங்களே.
எஸ்.ராமகிருஷ்ணன்
No product review yet. Be the first to review this product.