Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஆண்ட்ராய்டின் கதை

(0)
aandroiding kathai
Price: 70.00

Weight
240.00 gms


கணினி தொழில் நுட்பம் என்பது ப்ரொகிராமிங் மட்டுமே இல்லை. ரயில் என்ற தொழில் நுட்பம் உலகத்தை எப்படியெல்லாம் மாற்றியது என்ற சமூகப் புரிதல் இருந்தால் அதைப் படிக்கும் போது ஒரு பெரிய சுவாரசியம் ஏற்படும். அதே போல கணினி உலகின் திரைக்குப் பின்னால் நடக்கும் பல விஷயங்கள் கற்பனைக்கும் எட்டாத சுவாரசியம் நிறைந்தவை. சில நேரம் அவை வேடிக்கையானவையும் கூட. குறைந்தபட்சம் இவற்றைப் பற்றி அறிந்திருப்பது இந்த உலகத்தில் நம் இருப்புக்குத் தேவையாக இருக்கிறது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.