இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பாதிப்பவர்களை அன்றாடங் காய்ச்சிகள் என்றுதான் சொல்வீர்கள் !
அப்படிதான் சொல்ல முடியும்.
இந்த உலகத்தில் பெரும் பணக்காரர் குடும்பம் மொத்தம் 20 தான். அந்த இருபது குடும்பத்தின் கையில்தான் உலகமே அடங்கியிருக்கிறது
என்பதை நூல் ஆசிரியர் வேங்கடம் விள்க்கியுள்ளார்.