மொழி அறக்கட்டளைக்காக அடையாளம் வெளியிடும் இந்தத் தமிழ்நடைக் கையேடு, மொழி ஆய்வுக்கான மூன்று நிறுவனங்களைச் சார்ந்தவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. உரைநடையில் மேற்கொள்ள வேண்டிய ஒழுங்கு குறித்து மொழியியல் சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட முதல் கையேடு இது.
இந்தக் கையேடு தற்காலத் தமிழ் உரைநடையை எழுத உதவும் நெறிமுறைகளை விளக்குகிறது: