ஹாலிவுட்டில் வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளராக விளங்கிய ப்ளேக் ஸ்னெய்டரால் எழுதப்பட்ட திரைக்கதைப் புத்தகம் Save the cat . மிக எளிய மொழியில், ஒரு நண்பனைப் போல் சொல்லிக்கொடுத்துத் திரைக்கதை எழுத வைக்கும் புத்தகம் இது.
No product review yet. Be the first to review this product.