தென்னாப்பிரிக்க இந்தியர் போராட்டம்
கண்காணா தேசத்தில் இரும்புச் சட்டத்தை எதிர்த்து இந்தியர் போராடுகிறார்கள். இப்போராட்டத்தில் வைரநெஞ்சம் படைத்த தமிழர்கள் முன்னிற்கிறார்கள். இந்தச் செய்தியைக்கேட்ட மகாத்மா, தென்னாப்பிரிக்க இந்தியரைக் கண்டு பெருமிதம் கொள்ளுகிறேன் என்றார்.