சுற்றுச்சூழல் குறித்த கல்வியினை அனைவரும் பயின்று சூழலுக்கு ஊறு விளைவிக்காது நடந்துகொள்ளல் வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
நகர்மயமாக்கல்,உலகளாவிய வெப்ப,அதிகரிப்பு,வாகனங்களின் பெருக்கம்,காடுகள் அழிப்பு,இயற்க வளங்கள் சிதைக்கப்படுதல் என்பதாக சுற்றுச்சூழல் மிகக் கடுமையாக மாசடைந்துவரும் நிலையில் அதனை அனைவரும் உணர்ந்துகொள்ள விழிப்புணர்வூட்டும் வகையில் புதிய பல தகவல்களும் விளக்கப் படங்களும் இந்நுலில் இடம் பெற்றுள்ளன.