சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத்தீவுகள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர். அரசின் பாராமுகம், மக்களிடம் விரக்தியௌயும், வெறுப்பையும் ஏற்படுத்தும் நிலையில், சுற்றுச்சூழல் குறித்த அரசின் கடமைகளையும் மக்களின் உரிமைகளையுமறிமுகப்படுத்துவதே இந்த நூலின் நோக்கம்.
மேலும்,சட்டரீதியாக உள்ளூர் நீதி மன்றங்களிலேயே சுற்றூச்சூழல் சீர்கேட்டுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை தொடங்க களப் போராளிகளுக்கு இந்த நூல் உதவுகிறது.