Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்

(0)
Sound cityum silent kottum
Price: 70.00

Weight
124.00 gms

உண்மையை எழுதுவதென்றால் உயிரையும் உடைமையையும் பணயம் வைத்தாக வேண்டும் என்கிற நெருக்கடியை  உருவாக்குவதில் அடிப்படைவாதிகள் அச்சந்தரத்த்க்க வகையில் முன்னேறி வருகிறார்கள். புத்தகங்களை கொளுத்துவது, எழுத்தாளரை ஊர் விலக்கம் செய்து ஒதுக்குவது மன்னிப்பு கேட்க வைப்பது. இனி எதையும் எழுத மாட்டேன் என்று வாக்குமூலம் செய்ய வைப்பது எழுத்தாளரை கண் காணாத இடத்துக்கு தூக்கிப்போய் வதைப்பது என்று இந்த அடிப்படை வாதிகளின் நடவடிக்கைகள் பன்முக தாக்குதலாய் விரிகிறதுகருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கும் தனி மனித உரிமைக்கும் விடப்பட்டு வருகிற இச்சவாலை ஜனநாயகச் சிந்தனைக் கொண்டவர்கள் எதிர்க்கொண்டு முறியடிப்பார்கள் என்பது வெறும் நம்பிக்கையல்ல, உலகெங்கும் வரலாறு நெடுகிலும் அதுவே நடந்திருக்கிறது  பாதுக்காப்பான அந்த நற்காலம் உதிக்கும் வரை முடங்கிக் கிடக்காமல் கலை இலக்கியவாதிகள் தத்தமக்கேயுரித்தான படைப்பூக்கத்தில் புதிது புதிதான வடிவங்களையும் களங்களையும் கதாப்பாத்திரங்களையும் உருவாக்கி இந்தச் சமூகத்தோடு தங்களதுவி வீரியமான உரையாடலை நிகழ்த்திக்கொண்டே இருப்பதற்கான சாத்தியங்களை முன் மொழிகிறது உமர்பாரூக்கின் இந்தக் கதை.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.