ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை,அவர்கள் எதிர்கொள்ளும் துயரை மிக நுட்பமாக கனமான இறுக்கமான மௌனத்தின் சாட்சியாக பேசுபவை.தலித்திய பார்வை என்ற வட்டத்துக்குள் இருந்து வெளியேறி பொதுத்தளத்தில் அதிர்வை ஏற்படுத்துபவை.ப்வாசிக்க...புதிய அனுபவத்திற்குள் அழைத்துச் செல்லும் கதைகளின் தொகுப்பு இது.