சச்சார் குழு அறிக்கை: அறிமுகம் சுருக்கம் விமர்சனம்
சுதந்திரத்திற்குப் பிறகு 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மட்டுமே கவனம் குவித்து அவ்ர்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி நிலை குறித்த ஆய்வைச் செய்துள்ள சச்சார் குழு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.