Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ரத்தம் விற்பவனின் சரித்திரம்

(0)
Ratham virpavanin sarithiram
Price: 250.00

Weight
430.00 gms

ரத்தம் விற்பவனின் சரித்திரம் :

     உஙகளுக்குள் ஓடும் ரத்தம் உங்களுக்கு உங்கள் முன்னோர்களிடிமிருந்து  தலைமுறையாக்க் கைமாறி வந்தது. நீங்கள் எண்ணெய்ப் பலகாரம் விற்கலாம்; உங்கள் இடத்தை விற்றுத் தொலைக்கலாம்; ஆனால், ரத்தம் விற்கக்கூடாது. நீங்கள் ரத்தம் விறபதைவிட உங்கள் உடலை விற்பதுதான் நல்லது. உங்கள் உடல் உங்களுடையது. ஆனால் ரத்தம் விற்பது என்பதற்கு  உங்கள் முன்னோர்களை விற்பது என்பதுதான் அர்த்தம். நீங்கள் உங்கள் முன்னோர்களை விற்றீர்கள்.

 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.