பக்தி இயக்க இலக்கிய ஆக்கமாக விரிவாக ஆராயும் இந்நூல்,அது தோன்றிய காலத்துச் சமூகப் பின்னணியையும் புலப்படுத்தும் மனித உறவுகளையும் நன்கு காட்ட முயன்றுள்ளது.பக்தி இயக்க கண்ட புதிய சைவம்,அது கண்ட சாதியம் கடந்த உலக மானுடம் குறித்த பனுவலாகப் பெரியபுராணம் விளங்குவதையும் அதன் தோற்றத்தையும் ஆய்ந்து மத்ப்பிட்டுள்ளது.தமிழ் தேசியத்தும் ஆன்மியத் திரட்சி,அது கண்ட மானுட எழுச்சி - அவற்றுக்கான ஒரு பேரிலக்கியம் மலர்ந்த நிலைகளை இந்நூல் புதிய கோணங்களில் விவரித்திருக்கிறது.