பெண்பாவை
தமிழ் நாடகத்துக்கு நல்ல காலம்! கா.சிவபானுடைய இந்த தமிழக்கம் பெண்பாவையை மேடையேற்றும் எவரும் இவருடைய நாடகத் தமிழ் கை வைக்காவிட்டால் நாடகம் மேடையில் வெற்றி பெற்றுவிடும். தன் தாய் மொழியின் பேச்சு அமைதியையும் நன்கு புரிந்து கொண்ட்தால் கா.சிவபாலன் தனது தமிழாக்கத்தை நாடக நேர்த்தியோடு செய்திருக்கிறார்.