நீயும் நானும்!
ஆனந்த விகடன் எனர்ஜி பக்கங்களில் இளைஞர்களுக்கு சக்தி ஊட்டிய கட்டுரைகள்.
கோபிநாத்-தமிழ்த் தொலைக்காட்சி உலகின் வசீகரன். விஜய் டி.வி.யின் ‘நீயா? நானா?’ நிகழ்ச்சித் தொகுப்பாளர். செறிவும் நிறைவுமாப கம்பீரக் குரலுக்குச் சொந்தக்காரர்.
‘நீயும் நானும்’ இது இவரது மூன்றாவது நூல்.