உதகையில் உள்ள சம்பா நீர்த் தேக்கத்துக்கு அருகிலுள்ள மலைக்கிராமங்களான வேலன் கடவு, உச்சிக் கடவு போன்ற ஊர்களில் இந்தக் கதை நிகழ்வதாக புனையப்பட்டிருக்கிறது. மலை எழிலும், மக்களின் வாழ்க்கை முறையும் மிக விரிவாகச் சொல்லப்பட்டு, நம் கண்முன்னே கதாபாத்திரங்கள் உயிர்போடு உலா வருகிறது.