உலகை மாற்றிய ஐந்து புத்தங்களில் ஒன்றான SILENT SPRING - Rachel Carson என்னும் இந்நூலை பேராசிரியர் ச.வின்சென்ட் அவர்கள். இந்தச் சிறப்புமிக்க, சர்ச்சைக்குரிய நூலில் ரெய்ச்சல் கார்சன் மனிதனின் தொழில் நுட்ப முன்னேற்றத்தின் மிக முக்கியமான ஆனால் சந்தேகத்திற்குரிய தன்மையை மிக ஆணித்தரமாக உயிரியல் பயிற்சி மற்றும் தனது எழுத்தாற்றலைப் பயன்படுத்தி விளக்கியிருக்கிறார்.