மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம்-2
முற்பிறவியில் நாம் செய்த நல்வினை-தீவினை ஆகியவற்றுக்கு ஏற்பவே இப்பிறவியில் நன்மை தீமைகளை அனுபவிக்கிறோம். இந்த்ப் பலன்களை காலமறிந்து நமக்குக் கொடுப்பவர்கள் நவகிரகங்களே.
நம்பிக்கையூட்டும் வழிகாட்டியாய் அமைந்துள்ளது இந்த நூல்.