மேற்கத்திய ஓவியங்களின் பரம்பரை 30.0000 ஆண்டுகளுக்கும் முன்னால் வரையப்பட்ட குகை ஓவியங்களில் தொடங்கி இன்றுவரை பரந்து விரிகிறது. இதன் உச்சங்களை தமிழில் விளக்கி எளிதாக புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ள முதல் நூல் இது. உலகம் முழுக்க இருக்கும் பேரோவியங்களையும் அவற்றை வரைந்த ஓவியர்களையும் அறிமுகம் செய்யும் ஆசிரியர், அவற்றின் வரலாற்றுப் பின்னணியையும் விளக்குகிறார்.