இந்த உலகில் மனிதனை மனிதன் மட்டுமே ஏதேனும் காரணம் வைத்து ஏமாற்ற முடியும்.தீங்கு செய்ய முடியும்;மந்திரத்திற்கும்,கடவுளுக்கும்,பேய் பிசாசுக்கும் எந்த ஆற்றலும் இல்லை;அவை அவற்றின் வேலையும் இல்லை.மந்திரவாதிகள் செய்கின்ற பல போலி மந்திரவாதத்தனங்கள் குறித்தும் செயற்படுத்தப்படும் முறை குறித்தும் அலசுகிறது இச்சிறுநூல் .