மனிதம் கொன்ற சாதியம்
எப்படிப் பார்த்த்டாலும் தலித் மக்கள் மீது நட்த்தப்பட்ட இந்தத் தாக்குதலும் கூட தீண்டாமைக்கொடுமையின் ஒரு கோரமான வெளிப்பாடே ஆகும். எரியும் சாதிவெறித்தீயை அணைப்பதற்குப் பதிலாக, பாட்டாளி மக்கள் கட்சித் தலைமையில் சில சாதி அமைப்புக்கள் கூடி சில தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன.