Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கவின்மிகு கைலாய மலையும் மாசற்ற மானசரோவர் ஏரியும்

(0)
Kavinmiku kailaya malaiyum masatra manasarovar eriyum
Price: 70.00

Weight
120.00 gms

கவின்மிகு கைலாய மலையும் மாசற்ற மானசரோவர் ஏரியும்

     கைலாய மலைக்குச் செல்லுதல் போன்ற புனித யாத்திரையில்     

       நம்முடைய உடலும் மனமும் பலவித சோதனைகளுக்கு

        ஆட்பட்டு முடிவில் நம்முடைய  உடல் பலம் மனோபலம்

     என்பதெல்லாம் பிரபஞ்சத்தின் முன் ஒன்றுமேயில்ல்ல் என்ற

     பேருண்மையை அறிய வைக்கிற ஒரு முயற்சிதான்

                                                   --- சத்குரு

யார் அங்கு முழு தியான நிலையில் அமர்கிறார்களோ அவர்களை

  கைலாஷ் தன்னுள் முழுவதும் ஈர்க்கும் வல்லமை உடையது.

உங்களால் கைலாஷில் முழுவதுமாக கரைந்து விட முடிந்தால்,

     அந்த இடத்தில் பல அதிரவலைகளையும், பல சக்திமிக்க

ஆத்மாக்கள் உலவுவதையும் அறிய முடியும். ஆனால் அந்த தியான

  நிலைக்கு உங்களால் செல்ல முடியவில்லை என்றால் கைலாஷ்

உங்களுக்கு ஒரு வெற்றிடமாக மட்டுமே இருக்க முடியும்.

                                     ஒஷோ

     கைலாஷ் மானசரோவர் பயணம் குறித்த ஏராளமான புத்தகங்கள் உள்ளன. ஆனாலும் என்ன, காதல் அன்பு போன்றவை பொதுவான வார்த்தைகளாக இருந்தாலும் அவை கொடுக்கும் அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானதுதானே.   அந்த வகையில் என்  பயணம்  எனக்கு அளித்த அனுபவத்தை நான் பதிவு செய்ய விரும்பினேன்.

அவ்வளவுதான்   

                                   நூலாசிரியர்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.