Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கம்பன் என் காதலன் டி.வி.டி

(0)
Kamban en kathalan
Price: 99.00

Weight
250.00 gms

 

திரைக்கலைஞர் திரு.சிவகுமார் அவர்கள் கம்பன் என் காதலன் என்ற தலைப்பில் ராமாயணத்தின் முழுமையான கதையை, அதன் முக்கியமான 100-பாடல்களைக் கொண்டு ஆற்றிய உரை, வாசகர்களுக்கு ராமாயணத்தை எளிய முறையில் கொண்டு சேர்த்த பெருமைக்குறியது. இரண்டு மணிநேரத்தில் ஒரு மாபெரும் புராணக் கதையை முழுமையாக, அதன் சாரம் கொஞ்சமும் குறையாமல் சொல்லி முடித்த வகையில் இது ஒரு சாதனையாகவும் பார்க்கப் படுகிறது. நீங்கள் கேட்டு மகிழ்வதோடு, நிச்சையமாக நண்பர்களுக்கும் இதை பரிந்துரைக்கலாம். . அதற்காகவே குறுகிய கால சலுகையாக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவித்துள்ளோம்

 

 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.