ஜிப்ஸி
உங்களுடைய கால் பெருவிரலிலோ,பல்லிலோ,தலையிலோ அல்லது இதயத்திலேயேகூட வலி இருந்தாலும் வேலை செய்யுங்கள்; வேலைதான் சிறந்த வலி நிவாரணி.மரணம்,தூக்கம்,க்ளோராஃபார்ம் ஆகியவற்றைவிட அதுதான் நன்றாக வேலை செய்யும் என்றார் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சீர்திருத்தவாதியும்,எழுத்தாளருமான லியோனார்ட் உல்ஃப்.
வேலை! அதுவே செயல்.நம்முடைய செயல் ஒவ்வொன்றும் நம்மை மேம்படுத்தும். நம்மை வாழவைக்கும்.வாழும்போதே சிறப்பாக வாழ்கிறோம் என்ற உணர்வை நமக்கு நம்முடைய செயல்கள் ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட செயல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்
ராஜீமுருகன் மேற்க்கோண்ட இலக்கு இல்லாத,இலக்குகளை கற்ப்பித்த பயணம்தான் ஜிப்ஸி என்ற நூல்.