எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ்
உங்கள் கேள்விகளுக்கான விடைகள்
எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொடர்பான சமூகத்தில் நிலவும் தப்பெண்ணங்கள் சமூகத்தில் அவை பற்றிய சரியான தகவல்களைப் கேட்டுப் பெறுவதில் மனத்தடைகளை ஏற்படுத்துகிறது. பலர் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மனம் திறந்து கேட்ட கேள்விகளுக்கு துறைசார்ந்த நிபுணர்கள் பதிலளித்தனர். அதிலிருந்து தொகுக்கப்பட்ட்தே இந்த நூல்.